Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பறையப்பட்டி புதூர் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா

Pappireddipatti, Dharmapuri | Aug 25, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி எடுத்த பறையப்பட்டி புதூர் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் சேட்ராவ் ஆகியோர் தலைமையில் , கேக் வெட்டி கொண்டாடி அங்குள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டது , இதில் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us