விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் நாள்தோறும் தூய்மைப்படுத்தும் பணிகளில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் அண்ணாதுரை என்பவர் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பெண் தூய்மை பணியாளர்களிடம் பாலியல் சீண