தென்காசி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நன்னகரம் முதல் இலஞ்சி வரை முதல் கட்ட நடை பயிற்சி பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது என் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி மேற்கொள்ளும் பகுதியின் இடம் தேர்வு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது