உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சப்தகிரி மஹாலில் நடைபெற்றது இதில் தளி சட்டமன்ற உறுப்பினர் T. இராமச்சந்திரன் MLA அவர்கள் கலந்து கொண்டு மக்கள் கோரிக்கை மணுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்