தேனி புதிய பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நீதி கேட்டு மாவட்ட தலை வர் சுப்புராஜ் தலைமையில் பிரச் சாரம் நடந்தது. இந்த நிகழ்வில் 35 வருடம் தமிழக அரசின் பணிபுரிந் து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஓய்வூதிய ம் ரூ.6,750 - ஐ வழங்கிட வேண்டும், ஈமசடங்கு ரூ.25000 வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நடந்தது.