Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: ரேகடஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் சாலை திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Pappireddipatti, Dharmapuri | Sep 2, 2025
ரேகடஅள்ளி ஊராட்சியில், மோட்டங்குறிச்சி டேகடஅள்ளி, உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு , இதில் குடிநீர் தெரு விளக்கு பட்டா மாறுதல் , மகளிர் உரிமைதொகை உள்பட 949 மனுக்கள் பெறப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us