செல்லுரை சேர்ந்தவர் பூமி செல்வி இவரது மருமகள் உமா மகேஸ்வரி பூமி செல்வி பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு எழுதித் தரக் கூறி நேற்று உமா மகேஸ்வரியின் உறவினர்களான செந்தில்குமார் பழனிக்குமார் பன்னீர்செல்வம் முத்துலட்சுமி ஜெயராஜ் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாமியார் வீட்டிற்கு சென்று மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள்