Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடியில் அனைத்து மதத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஏராளமானோர் பங்கேற்பு

Pappireddipatti, Dharmapuri | Aug 27, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் கிறிஸ்டின் முஸ்லிம் இந்து உள்ளிட்ட மதத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா, அபிஷேக பூஜைகள் நடைபெற்று , ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் பின்பு அனைவருக்கும் கோவில் விழா குழு சார்பாக அன்னதானம் ப வழங்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us