வண்ணாங்குண்டு பகுதியில் அரசு டாஸ்மாக் பூட்டை உடைத்து மது பாட்டில் திருடிச் சென்ற சேதுக்கரை பகுதியை சேர்ந்த அசோக்குமார் (42), ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் (31), திருப்புவனத்தைச் சேர்ந்த நிஷந்தன் (23), விருதுநகர் பகுதியை சேர்ந்த முனியராஜ் (22) முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (19) ஆகிய ஐந்து பேரை கைது செய்த திருப்புலீணி போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.