சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செல்லையா என்பவர் 2019 ஆம் ஆண்டு காவேரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அடிக்கடி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் சமாதானம் செய்வதாக சொல்லி நேற்று மாலைசின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றுக்கு கணவர் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு தகராறு ஏற்படவே மனைவியை நீரில் மூழ்கடித்து கணவர் கொலை செய்த நிலையில் ஆற்றில் இன்று காலை 10 மணி முதல் 2வது நாளாக உடலை தேடும் பணி நடந்து வருகிறது .