கோவை மாவட்டம் சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி நாளை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பே இன்றே விவேகானந்தர் பேரவை சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி ஒட்டி பிரதேச செய்யப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைக்கு அதன் நிர்வாகிகள் பூஜை செய்து பிரதிஷ்டை செய்துள்ள நிலையில் நாளை மறுநாள் சிலையை கரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்