கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரி பகத்சிங் ரத்ததான கழகம் சார்பில் தலைவர் காளி தலைமையில் இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கலாச்சார நட்புறவு கழகத் தலைவர் தமிழரசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி கண்டன கோஷங்கள் எழுப்பினார்