Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: சாதி வெறி என சித்தரித்து பரிதாபங்கள் யூ டியூப் சேனல் கோபி, சுதாகர் மீது காவல் ஆணையரிடம் புகார் வழக்கறிஞர் கார்த்தி தனுஷ்கோடி பேட்டி

Coimbatore South, Coimbatore | Aug 7, 2025
மீம்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இது சாதிய வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக கூறி கோவை முக்குலத்தோர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த கார்த்தி தனுஷ்கோடி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார் .
Read More News
T & CPrivacy PolicyContact Us