ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு அடுத்த வரகூரில் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது . போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று மற்றும் நாளை இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு தொகை மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்