தமிழக அரசால் வழங்கப்படும் 2024-25 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மேலும் வரும் 30 4 2025-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் கலெக்டர் அருணா.