கேடிசி நகர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா இன்று காலை 11 45 மணியளவில் செய்தியாளர் சந்திப்பில் கூறும்பொழுது கூட்டணி குறித்து யாரும் கேள்வி கேட்காதீர்கள் மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள் என காட்டமாக பதில் அளித்தார்.