திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மற்றும் srdps தொண்டு நிறுவனம் இணைந்து போதைப்பொருள் தடுப்பு,மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், போதையில் இருந்து எவ்வாறு மீண்டு வருதல் போதைப் பொருட்களினால் வரக்கூடிய விளைவுகளில் வருங்கால சந்ததியினர் பாதிப்படையாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.