சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி மிட்டா கார்டு பகுதியை சேர்ந்த செல்லப்பன் 65 இவர் இன்று காலை ரத்த வெள்ளத்தில் மூளை வெளியே தெரிந்த நிலையில் இறந்து கிடந்தார் இது குறித்து சூரமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் மர்ம நபர்கள் யாராவது அடித்து கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை பின் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்