காளியாபுரம் சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, இவரது தம்பி செந்தில் என்கின்ற திருமூர்த்தி இருவரும் தேங்காய் உரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ரகுபதிக்கும் அவரது மனைவி வெண்ணிலாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். அப்போது ரகுபதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவி வெண்ணிலாவிடம் கூறியதை அடுத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு