இன்று மாலை காச்சிகுடாவில் இருந்து காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் மீஞ்சூர் ரயில் நிலையத்தை கடந்து வந்த போது மாடு ஒன்று எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கியது. இதனால் அவ்வழி தடத்தில் ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது, பிறகு மாடு அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் அவ்வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது, இதனால் கல்லூரி வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்