குமதி மாவட்ட கைப்பந்து கழகமும் தனியார் மருத்துவ அறக்கட்டளையின் இணைந்து பள்ளி கல்லூரி மற்றும் கலப்புகளுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை இன்று நடத்தியது இன்று பள்ளி அணிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது வரும் 16ஆம் தேதி கல்லூரி அணிகளுக்கும் 17ஆம் தேதி கிளப் அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது இறுதிப் போட்டி என்று எஸ்பி கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.