திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர், இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்