ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து நட்பே மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் கல்லூரி இணைந்து ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணையானது நடைபெற்றது இந்த பேரணியை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கொடியாசத்து துவக்கி வைத்தார்