கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் வண்ணம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சுந்தரி ராஜா குடியரசுத்து துவக்கி வைத்தார் அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆணையர் அனு மற்றும் மாநகர அதிகாரிகள் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடன் இருந்தனர் [23/08, 9:37 am] Dhanasekarn Dinagaran: மா