உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்