சென்னை அம்பத்தூர் - செங்குன்றம் பிரதான சாலையில் கடந்த வாரத்தில் இருசக்கர வாகனங்களில் ரேஸில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்துக் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 'பைக் ரேஸ்'ல் ஈடுபட்ட, அம்பத்தூர், மாதனாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ், சஞ்சய் மற்றும் விமல் ஆகியோரை போலீசார் கைது செய்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்