நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான் ,நரி, காட்டுப்பன்றி ,முயல் என வனவிலங்குகள் உள்ளது. இந்த வன உயிரின சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளால் வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கா குப்பைகள் இன்று சார் ஆட்சியர் அமித் குப்தா தலைமையில் அகற்றும் பணி நடைபெற்