ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதுகலை மாணவர்கள் 4வது இருதய வளர்ச்சி மாற்ற மாநாட்டில் தேசிய அங்கீகாரத்தை பெற்று செயல் திறன் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெருமை சேர்த்துள்ளனர் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மருத்துவ மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்வில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் அரவிந்த் ஆர் எம் ஓ வனிதா மலர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.