ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அக்காசியிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பிடித்ததால் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் அறிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்