Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: பெருமாளின் 11 அவதாரங்களில் காட்சியளித்த விநாயகர் - சந்தைப்பேட்டை புதூர் செல்வவிநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
Namakkal, Namakkal | Aug 27, 2025
நாமக்கல் மாநாகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 11 அவதாரங்களில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!