சீழும் செவ்வாய்பேட்டை பகுதியில் மளிகைஷாப் வர்த்தக நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 30 படகுகளை துண்டு துண்டாக்கினர் இதேபோல தொடர்ந்தால் இலங்கையிலிருந்து வரும் இலவங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த மளிகை பொருட்களை வாங்க மாட்டோம் என தீர்மானம்