புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது இதுகுறித்து கே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நந்தகுமார் வயது 19 என்ற இளைஞர் கைது சிசிடிவி காட்சிகள் வெளியீடு