ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காவல்துறையினருக்கான வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது போட்டியினை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தொடங்கி வைத்து காவல் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களோடு விளையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்வில் காவல்துணைகண்காணிப்பாளர் குறித்த காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்