மில் கோவில்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை இரண்டு மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சூலக்கல் பெரியகவுண்டன் பாளையம் சங்கராயபுரம், தேவராயபுரம், நாராயண செட்டிபாளையம், ஆதியூர், சென்னியூர், ஜமீன் காளியாபுரம் களத்தூர் பெருமதி கானல் புதூர் கோவில்பாளையம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை என செயல் பொறியாளர் அறிவித்துள்ளார்