பண்ருட்டி அருகே கரும்பூர் கிராமத்தில் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல், ஒரு தரப்பினரை போலீசார் கைது செய்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்ப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கு பொதுவான ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது.