திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் விக்னேஷ்வர் மீது பொய் வழக்கு பதியப்பட்டதாக கூறியும் தாடிக்கொம்பு காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கூறி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.