நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியில் தமிழ்நாடு முதல்வர் ஏற்கனவே வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பதற்காக பயணம் செய்து அப்போது எவ்வளவு முதலீடு கிடைத்தது என்பதை தெளிவாக புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்