ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள சுயம் பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மது அருந்த விட்டால் என்ன செய்வது என்றே தெரியாமல் உளறிக் கொண்டு இருந்த போய் விடுவே