தென்காசி மாவட்டம் தென்காசி ஆய்க்குடி சாலையில் உள்ள வச்ச நாயக்கன்பட்டி பகுதியில் மாலை 6 மணி அளவில் திடீரென காட்டுத்தை பற்றி எரிய தொடங்கியது இதன் காரணமாக அங்குள்ள உயிரினங்கள் இடம்பெற தொடங்கியுள்ளன இது குறித்து தகவல் அறிந்த சமூக காடுகள் பிரிவை சார்ந்த வனத்துறையினர் மற்றும் தென்காசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர் தீயை கட்டு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்