கரூரில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சேலம் மாநகர மாவட்ட பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி சேலம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது