பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்று வருகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த 17 ஆம் தேதி அன்று பட்டானூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டன. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் 19 ஆம் தேதி தைலாபுரத்த