Install App
sai2719
This browser does not support the video element.
செய்யூர்: பெரியவெளிக்காடு இருளர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆட்சியர் ஆய்வு
Cheyyur, Chengalpattu | Aug 28, 2025
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பெரியவெளிக்காடு பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் இருளர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா,ஆய்வு செய்தார்,
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!