பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர், சொக்கன்கொட்டாய் காப்புகாடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மின்வேலி அம