திருச்சி ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது திருச்சியின் தூய்மை தமிழகத்தின் மேன்மை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியை செயலாளர் மற்றும் தாளாளர் ஆடிட்டர் வெங்கடேசன் தலைமை ஏற்றி துவக்கி வைத்தார்