பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திறப்பு பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டம் முகாம் செயல்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி மாவட்ட கலெக்டர் மிருணாளினி முன்னிலையில் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்