காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராமாபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி சக தோழிகளுடன் விநாயகர் கரைப்பதை பார்ப்பதற்காக வந்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த செல்போனை இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ளார் இது தொடர்பாக போலீஸிடம் புகார் கொடுத்தார் தப்பி ஓடிய நபரை விரட்டி சென்று போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது மணிகண்டன் என்பது தெரியவந்தது இவர் மீது பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து மணிகண்டன் கைது