திருப்பூர் காங்கேயம் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி என புகழேந்தி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் முடிவு எடுத்து நாளை அறிவிக்க வேண்டும் அவர் பின்னால் சென்றால் தோல்விதான் மிஞ்சும் என பேட்டி அளித்தார்