தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மொரப்பூர் சாலையில் ராதா மளிகை கடை நடத்தி வருவது லட்சுமி நாராயணன் 47 நேற்றைய இவரது கடையின் பூட்டை உடைத்து ஏழாயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் செல்லும் இரண்டு நபர்கள் முகமூடி அணிந்து செல்வது CCTVல் பதிவாகியுள்ளது , இது குறித்து எஸ் ஐ யோக பிரகாஷ் இன்று மாலை 5 மணிக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை ,