தேன்கனிக்கோட்டையில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப்பணம், துணி மணிகள் எரிந்து நாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சந்தைபேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் முகமத் அலி (43) மற்றும் அகமது அனிஸ் (40) இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்றதா