பேட்டையை சேர்ந்த முகமது இப்ராஹிம் ரஹ்மான்பேட்டை சேர்ந்த அப்துல் தவுபிக் இருவரும் நேற்று மாலை6.30 மணி அளவில் பேட்டையில் இருந்து சந்திப்புக்கு பைக்கில் வரும் பொழுது டவுண் தனியார் பள்ளி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முகமது இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காயம் அடைந்த அப்துல் தௌபிக்கை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.